2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

சக நண்பர்களை வாளால் வெட்டியவர் கைது; மூவர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 ஜூலை 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

சக நண்பர்களை வாளால் வெட்டிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், குருநகர் பிரசேத்தில் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் தனது மனைவியைப்பற்றி நண்பர்கள் தகாத வார்த்தையால் கதைத்தற்காகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X