2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆனைக்கோட்டையில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம்  நேற்று வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

3ஆம் கட்டை ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கணபதி நகுலேஸ் (வயது 77) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .