2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்,எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளத்தில் கப்பம் பெற்றுவந்ததாகக் கூறப்படும் கும்பலொன்றைச் சேர்ந்த இருவர் பாலாவிப் பிரதேசத்தில் புத்தளம் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு  சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகவும்  பலரை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து கப்பம் பெற்றுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இருவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .