Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 16 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை- காலி வீதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் 1 கிரோகிராம் ஹெரோய்னுடன் நேற்று (15) பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பின்னர் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் இரத்மலானைப் பகுதியில் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டிலிருந்து 31 .329 கிலோகிராம் ஹெரோய்ன் மீடகப்பட்டதாகவும் இதன் மொத்த பெறுமதி 388 மில்லியன் ரூபாய் பெறுமதியென்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
23 வயதான குறத்த சந்தேகநபர், இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago