Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 நவம்பர் 13 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
உப்புவெளி கன்னியா கிளிகுஞ்சு பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்த கணவனை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
32 வயதான மனைவி,10 மற்றும் 8 வயதுகளுடைய பெண் பிள்ளைகள் இருவரே படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட 3 பேரின் சடலத்தை மீட்ட பொலிஸார், திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .