Editorial / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஹைப்ரட் சுத்தா” எனப்படும் சமீர ரசாங்க குணசேகர 1.100 கிலோகிராம் ஹெரோய்னுடன் இன்று அதிகாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
37 வயதான குறித்த சந்தேகநபர், பாதுக்க- நெட்டிஒலுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 7,50,000 ரூபாய் பணமும் இரண்டு கார்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 13 மில்லியன் பெறுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் கையாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
15 Nov 2025