2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பத்திக் Fashion...

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


மேல் மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஹேஜ் ஹோட்டலில் நடைபெற்ற பத்திக் ஆடை அலங்கார அணிவகுப்பை நாட்டின் முதல் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியாருமான ஷிராந்தி ராஜபக்ஷ ஆரம்பித்துவைத்தார்.  இந்நிகழ்வில் மேல்மாகாண கைத்தொழில் அமைச்சர், சட்டத்தரணி உதய கம்மன்பில உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் மொடல்கள் வலம்வருவதை படங்களில் காணலாம். படங்கள்:-குஷான் பத்திராஜா










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .