2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'கிளம்அலர்ட்' ஆடை அலங்கார அணிவகுப்பு...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


சென்ரினியல் ரோட்டரக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் இளம் மொடல்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களுக்கான கண்காட்சி, அண்மையில் கொழும்பு பார்க் ஸ்ரீட் மிவ்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கிளம்அலர்ட் என்ற பெயரில் நடைபெற்ற இக்கண்காட்சியில் இளம் மொடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் இலங்கை ஆடைத் தொழிற்துறையினருக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். (படப்பிடிப்பு :- வருண வன்னியாரச்சி)











  Comments - 0

  • Poorni Saturday, 09 June 2012 03:03 PM

    இந்தப்படங்கள் உதவாகரை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .