Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 24 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
சனத் நிசாந்த மன்றத்தினால் நடத்தப்பட்ட மணமகள் அலங்காரப் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மணமகள் அலங்கார கண்காட்சியும் நேற்று சிலாபம் சுதசுன மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வடமேல் மாகாண விவசாய, மிருக வளர்ப்பு, கடற்தொழில் மற்றும் கமத்தொழில் துறை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்தவின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி திருமதி சமரி நிசாந்த பெரேரா, அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி கே.டி.பீரிஸ், வடமேல் மாகாண கடற்றொழில் பணிப்பாளர் சுராஜ் சிரிசேன, வடமேல் மாகாண மனித வள அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வாசல பண்டார உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பிரபல மணப்பெண் அலங்கார நிபுணர் குசும்சிரி ஜயவீரவினால் இந்த பயிற்சிநெறி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago