2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

SWIM WEEK COLOMBO- 2018

Kogilavani   / 2017 ஜூலை 03 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘SWIM WEEK COLOMBO - 2018’ என்ற தொனிப்பொருளிலான ஆடை வடிவமைப்பாளர்களின் பெஷன் சோ, கொழும்பில், நேற்று முன்தினம் ஆரம்பமானது. இலங்கையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்களினால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்தவண்ணம், மொடல் அழகிகள் இந்த பெஷன்சோவில் பங்கேற்றனர். (படப்பிடிப்பு: மனோஜ் ரத்நாயக்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .