Princiya Dixci / 2017 மார்ச் 22 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.வி.பி எம்.பியான நிஹால் கலபதி, நாடாளுமன்றத்துக்கு நேற்று (22) முச்சக்கரவண்டியிலேயே (ஆட்டோ) வருகைதந்தார்.
முச்சக்கரவண்டியில் வந்த அவர், ஜயந்திபுர நுழைவாயிலில் இறங்கிக் கொண்டார். அதன்பின்னர் நாடாளுமன்ற வாயில் வரையிலும் நாடாளுமன்ற பஸ் வண்டியில் சாதாரண பிரஜையை ப்போலவே பயணித்தார்.
சாதாரண பஸ்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிளில், மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு இவ்வாறு வருகை தருவது இது முதல் தடவையல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
15 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago