2025 மே 16, வெள்ளிக்கிழமை

2017ஆம் ஆண்டுக்கானது தராசு பாதீடு

Thipaan   / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத் திட்ட யோசனைகள், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டன. 

இது, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியசரசின் 71ஆவது வரவு-செலவுத்திட்டமாகும். இந்தத் திட்டத்தின் பிரகாரம், சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

கல்வி மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவதற்கு அடுத்தாண்டு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது முன்மொழிவுகளிலிருந்து புலனாகிறது. (வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் உப- தலைப்புகளில் தரப்பட்டுள்ளது)    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .