Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் போக்குவரத்து சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(25) உரையாற்றும் போதேஅவர் இதனைத் தெரிவித்தார்.
எனவே இதனால் மகிழ்ச்சியடைவதுடன்,இதன் சேவையாளர்களுக்கான கொடுப்பனவுகளும் உரியமுறையில் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் சிவில் விமானசேவை கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும்,விமான நிலையத்தின் வருமானமும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 160 புகையிரத பெட்டிகளை பெற்றுக்கொள்ள இந்திய நிதியுதவியின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago