2025 நவம்பர் 05, புதன்கிழமை

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்

George   / 2016 ஜூன் 24 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவலறியும் சட்டமூலம் திருத்தங்களின்றி சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தகவலறியும் சட்டமூலம், 12 வருட முயற்சியின் பின்னர் நாடாளுமன்றத்தில் நேற்று (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (24) நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையமர்வு குழுநிலைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஜே.வி.பி திருத்தங்களை சமர்ப்பித்தது, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் திருத்தங்களை சமர்ப்பித்தனர். அந்த திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்தே இந்த சட்டமூலம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X