2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

பாதீடுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

Kanagaraj   / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்று, ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அனுர குமார திஸாநாயக்க கோரிநின்றார்.

இரண்டாம் வாசிப்பு மீதான இறுநாள் விவாதத்தை நிறைவுசெய்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றினார். அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய, வரவு-செலவுத்திட்டத்துக்கான அங்கிகாரத்தை கோரிநின்றார்.

இதன்போது எழுந்த அனுரகுமார திஸாநாயக்க, பாதீட்டை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு தேவையென்றும், பெயர் குறிப்பிட்டே வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் கோரிநின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .