2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாதீடு விவாதம் நேரலையில்...

Kanagaraj   / 2016 நவம்பர் 21 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதத்தை காலை 9.30 மணிமுதல் மாலை 6.30 வரையிலும் செனல் ஐ தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை முதல் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதிவரையிலும் அஞ்சல் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கு கட்சித்தலைவர் அங்கிகரித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதே​வளை, கிரிக்கெட் சுற்றுப்போட்டி 23 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .