Kanagaraj / 2016 நவம்பர் 18 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது.
அதன் போது, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்'வின் பெயர் கூப்பிட்டபோது, அவர் அவையில் இருக்கவில்லை. இதன் போது ஆளும் தரப்பினர் ஹூ....ஹூ... என்று கோஷம் எழுப்பியதுடன், எங்கே... எங்கே...மஹிந்த ராஜபக்ஷ எங்கே... எங்கே என்றுக் கேட்டனர்.
5 minute ago
30 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
32 minute ago
36 minute ago