Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 08 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியது.
ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்துதாடுமாறு பணித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசியாந்து அணியானது ஆரம்பத்தில் தடுமாற்றமடைந்த போதும் ரொஸ் டெய்லரின் அதிரடியான 73 ஓட்டங்களுடன், 274 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு 275 என்ற வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறிய நிலையில் 48 ஓவர்களில் 251 ஓட்டங்களை பெற்றி தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 73 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
16 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
37 minute ago