2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் விளையாட்டுப் போட்டி

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள்,    மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (11)  நடைபெற்றது.
 
விளையாட்டு விழாவில் இரு அணிகளுக்கு இடையில் கரப்பந்தாட்ட போட்டியும் நடத்தப்பட்டது.
 
வெற்றி பெற்ற அணிக்கு பாடசாலை அதிபர் எம்.ஆர். பிலீசியன் வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார். 
 
எம்.இஸட். ஷாஜகான்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .