2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்

Editorial   / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

தன்னைவிட 10 வயது மூத்த, ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில் மனைவி ஆயிஷா முகர்ஜி, தவானை மனரீதியில் துன்புறுத்தல் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் ஷிகர் தவான் பணத்தில் ஆஸ்திரேலியாவில் மூன்று வீடுகளை வாங்கி, அதனை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க அவர் வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .