Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப். முபாரக்
ஆயிலியடி மதீனா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஆயிலியடி பிறீமியர் லீக் – 2020-இல் ஆயிலியடி கோகட்டர்ஸ் சம்பியனானது.
மதீனா விளையாட்டு மைதானத்தில், மதீனா கழக செயலாளரும், ஏ.பி.எல் முகாமையாளர் எம்.எல். ஷியாப்தீன் தலைமையில் நேற்று நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியில், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், சமூக சேவையாளரும், தேசகீர்த்தியுமான நஸீர் , றபீஸ் மெளலவி, ஆயிலியடி கிராம முன்னேற் சங்கத் தலைவர், பள்ளிவாயல் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன்போது வெற்றியீட்டிய ஆயிலியடி கோகட்டர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும், பணப்பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago