Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மே 19 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளது அதை தொடர்ந்து, செப்டம்பரில் ஆண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், இவ் இரு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலக (பிசிசிஐ) BCCI முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago