2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

Freelancer   / 2023 மார்ச் 13 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதியடைந்துள்ளதாக  சர்வதேச துடுப்பாட்ட அவை (ஐசிசி)  அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .