Editorial / 2019 ஒக்டோபர் 19 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணியின் தலைவர் டோனியைபோல தானும் சாதனைப் படைப்பேனென இந்திய அணியின் தலைவர் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு டி20 கிண்ணத்தை டோனி வென்று சாதனை நிகழ்த்தியது போல, தானும் அடுத்த ஆண்டு(2020) நடைபெற உள்ள டி20 உலக கிண்ணத்தை வென்று சாதனை படைப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago