2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை கிரேக் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. அதிபர்

விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் வெற்றி பெற்ற அணிகளுக்கு

வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

அரவிந்த் குமார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .