2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வலய மட்டத்தில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஸாகிர்

கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் 4 கலப்பு மாணவர் பிரிவு இரண்டாமிடத்தையும், தரம் 3 கலப்பு பிரிவு மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் தரம் 4 மாணவர் கலப்பு பிரிவினர் வலய மட்ட சிறுவர் மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X