2021 ஜூன் 19, சனிக்கிழமை

கருணா அன்று காட்டில் - இன்று நாட்டில்

Administrator   / 2010 ஏப்ரல் 05 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}தமிழ்மிரர் இணையதளம் புதிய ஒலி-ஒளி நாடா நிகழ்ச்சியொன்றை ஆரம்பித்துள்ளது.அரசியல் உட்பட பல்துறை சார்ந்த விடயங்களை மக்கள் முன் கொண்டு வருவதே தமிழ்மிரர் இணையதளத்தின் எதிர்பார்ப்பு. கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியும்,தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது முதலாவது நிகழ்ச்சியில் அதிதியாகக்கலந்துகொண்டார். தமிழ்மிரர் இணையதளம் தன்னுடைய முதலாவது நிகழ்ச்சியில் பல விடயங்களை உங்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.

  Comments - 0

 • C. Senthilan Monday, 12 April 2010 11:13 PM

  பழையனவற்றை மறந்து ஒரு புதிய பாதையில் சென்றுகொண்டிருக்கும் இந்த கால் கட்டத்தில் வடக்கு தமிழரையும் கிழக்கு தமிழரையும் மோதவிடும் அல்லது அதனை ஊக்குவிக்கும் கேள்விகளை நேர்முகம் காண்கிறவர் தவிர்த்திருக்கலாம்.

  Reply : 0       0

  tamilan Thursday, 15 April 2010 09:36 PM

  unmayana viduthalai veeranaha iruntha neengal athu pidikkavillai yenral velahi irukkala yean arasiyaluku vantheerhal

  Reply : 0       0

  juman Thursday, 22 April 2010 06:10 AM

  vanakam
  mihavum santhosam ungalathu intha savaiku ankal nanrium paradum anrum kidaikadum ungal intha sevai thodarvatherku ankel aasirvathamum undahaddum

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .