2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்னார் மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா கடந்த 15ஆம் திகதி நடைபெற்றது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூபப் பவனியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் நடைபெற்றது.

ஆவணி 15ஆம் நாள் மரியன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .