Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் (14-08-2019) புதன்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 04.29 வரை சதுர்த்தசி பின் பௌர்ணமி திதி ஆகும். காலை 07:02 வரை உத்தராடம் பின் திருவோணம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் : புனர்பூசம். சுபநேரம் 04.35 - 06:05 ராகு காலம் :12.05 - 01.35, எமகண்டம் : 07.35 - 09.05. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. சூலம் – வடக்கு, பரிகாரம் – பால்.
இராசி பலன்
மேஷம் – சிக்கல்
இடபம் – பக்தி
மிதுனம் – எதிர்ப்பு
கடகம் – வெற்றி
சிம்மம் – விருப்பம்
கன்னி – ஜெயம்
துலாம் – நட்பு
விருச்சிகம் – தொழில்
தனுசு – மகிழ்ச்சி
மகரம் - தாமதம்
கும்பம் – சுகம்
மீனம் – வரவு
இன்றைய சிந்தனை
பகைமையை வைத்து கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும் போது பகைமை நிற்காது.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
37 minute ago
45 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
48 minute ago