Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மங்கலகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 27ஆம் நாள் (15-03-2019) வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், சிசிருது, இரவு : 11.35 வரை திருவாதிரை திதி பின் புனர்பூசம் திதி. இரவு : 12.42 வரை மிருகசீரிடம் நட்சத்திரம் பின் திருவாதிரை. சித்தயோகம். சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம் ஆகும். சுபநேரம் : 07.51 - 09.21 ராகு காலம் : 06.21 - 07.51, எமகண்டம் : 03.21 - 04.51 சிரார்த்த திதி. சூனிய திதியாகும். சூலம் – மேற்கு. பரிகாரம் - வெல்லம்.
இராசி பலன்கள்
மேஷம் - ஆர்வம்
இடபம் - ஆக்கம்
மிதுனம் - சோர்வு
கடகம் - அச்சம்
சிம்மம் - தடை
கன்னி - இன்பம்
துலாம் - சினம்
விருச்சிகம் - பரிவு
மகரம் - பக்தி
தனுசு - உறுதி
கும்பம் - தனம்
மீனம் - மறதி
இன்றைய சிந்தனை
உலகத்தில் மலிவானது அன்பு. வாங்கியவருக்கும் கொடுப்பவருக்கும் இலாபம்.
- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
36 minute ago
44 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago
47 minute ago