Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 12ஆம் நாள் (26-03-2019) செவ்வாய்க்கிழமை. உத்தராயணம், சிசிருது, பின் இரவு: 01.13 வரை ஷஷ்டி பின் ஸப்தமி திதி. பகல்: 12.03 வரை அனுஷ நட்சத்திரம், பின் கேட்டை. சித்தயோகம். சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை ஆகும். சுபநேரம்: 10.45 - 12.15 ராகு காலம்: 03.45 - 04.45, எமகண்டம்: 09.15 - 10.45 சிரார்த்த திதி. பங்குனி மாத தேய்பிறை ஷஷ்டி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.
இராசி பலன்கள்
மேஷம் - பாராட்டு
இடபம் - கவனம்
மிதுனம் - தொல்லை
கடகம் - உற்சாகம்
சிம்மம் - பயம்
கன்னி - அசதி
துலாம் - சலனம்
விருச்சிகம் - துணிவு
மகரம் - சோதனை
தனுசு - ஜெயம்
கும்பம் - நன்மை
மீனம் - மேன்மை
இன்றைய சிந்தனை
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டாமல் தீமையையும் அது விரட்டுகிறது.
- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
3 minute ago
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
14 minute ago