Freelancer / 2022 ஜூன் 07 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் இலக்குகளை அடைய கடுமையாகப் போராட வேண்டும். பொறுமையுடன் செயல்பட்டால் உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்ற இயலும். குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காணப்படும். கூடுதல் செலவு காரணமாக உங்களுக்கு வருத்தம் ஏற்படும். கண்களில் பிரச்சினைகள் காணப்படும்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago