2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கடகம்

Editorial   / 2023 ஒக்டோபர் 13 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் அடைவீர்கள். அந்நிய நாட்டிலிருந்து எதிர்பார்த்த உதவிகளை தாமதமாக பெறுவீர்கள். சகோதர உறவுகள் தரும் தொல்லையால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரப் போட்டியாளர்களை சமாளிக்க புதிய வியூகம் அமைப்பீர்கள். மனதிற்கு இதமாக காதலி நடந்து கொள்வார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X