Editorial / 2025 டிசெம்பர் 05 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சுப காரியங்கள் . தாயாரின் உடல் நலத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வது அவசியம். குடும்பத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மற்றும் ஒரு நல்ல நாள். தீடீரென உறவுகள் வந்து ஆச்சரியப் பட வைப்பார்கள். பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் உடலில் அசதி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .