2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கும்பம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அம்மாவிற்கு இன்று மருத்துவ செலவுகள் வரலாம். வண்டி வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X