Editorial / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் கவனமாக உறவாட வேண்டும்.
சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். இது உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. நிதி நிலைமை சீராக இருக்காது. கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவரிடம் சென்று கண் பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது.
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago