Editorial / 2023 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்பத்துடன் குதூகலமாக வெளியூர்ப் பயணம் செய்வீர்கள். புதிய ஆடை அணிமணிகளை வாங்கி குஷிப் படுத்துவீர்கள். உங்களிடம் போட்டி போட நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். தொழிலில் முன்னேற்றம் அடைந்து உறவினர்களை வியக்க வைப்பீர்கள். நயவஞ்சக நட்புகள் உங்களை விட்டு விலகுவதால் சந்தோஷம் அடைவீர்கள். பந்தயங்களில் லாபம் பெறுவீர்கள்.
21 minute ago
25 minute ago
31 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
31 minute ago
41 minute ago