Freelancer / 2022 பெப்ரவரி 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். உங்களிடம் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உணர்வு காணப்படாது. உங்கள் துணையின் விருப்பப்படி நடந்து கொள்வது சிறந்தது. தேவையற்ற உணர்வுகள் காரணமாக ஆரோக்கியம் குறையும்.
4 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago