Freelancer / 2022 மார்ச் 02 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று விரும்பும் பலன்களை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இன்று அனுகூலமான நாளாக இருக்காது. பணியிடத்து சவாலான சூழ்நிலையை நீங்கள் பொறுமையோடு சமாளிக்க வேண்டும். பாதுகாப்பின்மை உணர்வு உங்களை பாதிக்கும். துணையுடனான உறவில் மகிழ்ச்சி காணப்படாது. உங்கள் வீட்டு பெரியவர்களின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். தேவையற்ற உணர்வுகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
3 minute ago
15 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
59 minute ago
1 hours ago