Freelancer / 2022 ஜூன் 28 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உறுதியும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். பணியில் தவறுகளை தவிர்க்க கவனமாக பணியாற்றவும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. அதற்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரும்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago