Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 03 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று லாபகரமான பலன்கள் கிடைக்கும். திறமையாகப் பணியாற்றி அதற்குரிய அங்கீகாரம் பெறுவீர்கள். துணையிடம் அன்பாகப் பழகுவீர்கள். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .