2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மகரம்

Editorial   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று பொருளாதார முன்னணியில் சில நல்ல அறிகுறிகள் தென்படும். இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பைப் பெறலாம். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். புதிதாக தொழில் தொடங்க நினைத்தால், எல்லா கோணங்களிலிருந்தும் ஆராய்ந்த பிறகு, இறுதி முடிவை எடுங்கள். சிறு தொழிலதிபர்கள் இன்று சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உங்கள் படைப்பாற்றல் மற்றும் செயல்திறனால் உயர் அதிகாரிகளை கவர்ந்திழுப்பீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .