2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மகரம்

Editorial   / 2022 நவம்பர் 22 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மேலதிகாரிகள்உங்களை நம்பி சில முக்கியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .