2025 ஜூலை 05, சனிக்கிழமை

மகரம்

Editorial   / 2023 நவம்பர் 01 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியாளர்கள் அலுவல் சுமையால் மிகுந்த அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் குழப்பத்தால் கோபம் அடைவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள். வியாபாரப் பயணங்களில் தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள். திட்டமிட்டபடி சிறப்பாக தொழிலை மேம்படுத்துவீர்கள். நாணயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவமானம் அடைவீர்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .