2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மகரம்

Editorial   / 2023 நவம்பர் 03 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்காதீர்கள். எடுத்த வேலையை முடிக்க அக்கறையோடு பாடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்பு பெறுவீர்கள். அலுவலக கடனுதவி பெற்று வீட்டை அழகுபடுத்துவீர்கள். தோப்பு பராமரிப்பு பணியில் கவனத்தைச் செலுத்துவீர்கள். கட்டுமான வேலையை சிறப்பாக பார்ப்பீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X