2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மகரம்

Editorial   / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய திட்டங்களால் தொழிலை மேம்படுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகள் உதவியால் சந்தோஷம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகளை சாதகமான நிலைக்கு கொண்டு வருவீர்கள். கேட்ட இடத்தில் பணம் தாராளமாக கிடைத்து வித்தியாசமான வியாபாரங்களில் துணிச்சலாக இறங்குவீர்கள். எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X