2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மகரம்

Editorial   / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் தொடர்பான காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். தவறாகப் புரிந்து கொண்டு நண்பர்களைக் காயப்படுத்தி விடாதீர்கள். உதவி செய்வதன் மூலம் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பார்ட்னர்ஷிப் பத்திரங்களில் கவனமாக கையெழுத்து போட மறக்காதீர்கள். பிள்ளைகளால் மிகுந்த பெருமை அடைவீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .