Freelancer / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறப்பான நாளாக இருக்கும். அதிகமாக பக்தியில் தங்களை ஈடுபடுத்தி கொள்வீர்கள். பணியின் மேல் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களின் மன வலிமை அதிகரிக்கும். இதனால் உடல் சுருசுருப்பாக இருப்பீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
45 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago