Freelancer / 2022 மே 15 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். பணிகளை மேற்கொள்வதில் தாமதம் இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இன்று குழப்பமான மன நிலையில் இருப்பீர்கள். இது துணையை வருத்தமுறச் செய்யும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026