Freelancer / 2022 மே 30 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செயல்களின் விளைவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருக்க நீங்கள் விரைந்து செயலாற்ற வேண்டும். சகபணியாளர்களிடம் நல்லுறவைப் பேணுவது பயனளிக்கும். துணையுடன் மோதல் ஏற்படும். நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். மனஅழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026